Padimai Film Course | Thamizh studio | 4th Batch | 2017-2021
Описание
PRIZMSPACEBOT CONTINUES TO JOY. DO YOU STILL THINK? ))) PRIZMSPACEBOT BOT OVERVIEW CHECK IN PRIZMSPACEBOT ПРОДОЛЖАЕТ РАДОВАТЬ. А ТЫ ВСЁ ЕЩЁ ДУМАЕШЬ ? )) ОБЗОР БОТА PRIZMSPACEBOT
РЕГИСТРАЦИЯ
தமிழ் ஸ்டுடியோ திரைப்பட இயக்கம் தமிழ் குறும்படங்கள், ஆவணப் படங்கள் ஆகியவற்றை வெளியிடுவது, தொகுப்பது, ஆவணப்படுத்துவது, படைப்பாளர்களுக்கு பயிற்சி வழங்குவது போன்ற செயற்பாடுகளை வழங்கும் அமைப்பு ஆகும். இந்த தமிழ் ஸ்டுடியோவின் மிக முக்கியமான முன்னெடுப்பு படிமை அமைப்பு.இது சினிமா கல்வி சார்ந்த அமைப்பு. இந்த படிப்பில் 18 மாதங்கள் இலக்கியம், அரசியல், களப்பணி இறுதியில் சினிமா தொழில்நுட்பம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. சனி, ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரை பயிற்சி நடைபெறும். இதில் பங்கேற்க தமிழ் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது 28க்குள் இருக்க வேண்டும். 18 மாதங்களும் படிக்க கட்டணம் எதுவுமில்லை.4th Batch Students:
Visweshwaran
Parthiban
Renganathan
Tamilmani
Satish
Vijay
Rajesh
Logesh
Hamsavalli Abirami
Ramesh
Комментарии